TNPSC Thervupettagam

அகநாசினி–வேதாவதி நதி நீர் இணைப்புத் திட்டம்

March 27 , 2026 15 hrs 0 min 28 0
  • இந்தத் திட்டத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது.
  • அகநாசினி ஆற்றிலிருந்து சுமார் 35 டிஎம்சி (TMC ft) நீரை வேதாவதி ஆற்றுக்குத் திருப்ப இத்திட்டம் திட்டமிட்டுள்ளது.
  • இயற்கைத் தளங்களைப் பாதுகாப்பதற்கான 1972-ஆம் ஆண்டின் உலக பாரம்பரிய ஒப்பந்த விதிகளை இதுபோன்ற அனைத்து திட்டங்களும் பின்பற்ற வேண்டும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகளானது ஒரு பல்லுயிர்ப் பெருக்க மண்டலம் மற்றும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்