TNPSC Thervupettagam

அகில இந்திய முக்கிய துறைமுக கலாச்சார நிகழ்ச்சி

January 16 , 2026 6 days 40 0
  • 25வது அகில இந்திய முக்கிய துறைமுக கலாச்சார நிகழ்ச்சி 2025–26 ஆனது ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் நிறைவடைந்தது.
  • இந்த நிகழ்வை பாரதீப் துறைமுக ஆணையம் (PPA) முக்கிய துறைமுக விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது.
  • சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையம் இந்த நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த சாம்பியனாக அறிவிக்கப்பட்டது என்ற நிலையில் இதில் மும்பை துறைமுக ஆணையம் இரண்டாம் இடத்தையும், தீனதயாள் மற்றும் கொச்சி துறைமுக ஆணையங்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
  • இந்த நிகழ்ச்சி இந்தியாவின் துறைமுக ஊழியர்களிடையே கலாச்சாரப் பரிமாற்றம், ஒற்றுமை மற்றும் தோழமையை ஊக்குவிக்கிறது, மேலும் கடல்சார் துறையில் தேசிய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்