TNPSC Thervupettagam

அக்கா படே திட்டம்

January 18 , 2026 4 days 22 0
  • பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை நன்கு மேம்படுத்துவதற்காக வேண்டி கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அக்கா படே திட்டம் தொடங்கப் பட்டது.
  • அக்கா படே என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (DWCD) மற்றும் காவல் துறையால் கூட்டாகச் செயல்படுத்தப்படும் ஒரு சிறப்புப் பாதுகாப்பு முன்னெடுப்பு ஆகும்.
  • ஒவ்வொரு அக்கா படே குழுவிலும் துன்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவ பயிற்சி பெற்ற ஐந்து பெண் ஊர்க்காவல் படை காவலர்கள் இருப்பர்.
  • பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள், விடுதிகள், சுற்றுலா தலங்கள் மற்றும் சமய இடங்கள் ஆகிய பகுதிகளில் இவர்கள் பணியமர்த்தப்படுவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்