TNPSC Thervupettagam

அக்னி – பிரைம்

June 30 , 2021 1498 days 641 0
  • அக்னி ரக ஏவுகணை வரிசையில் அக்னி – பிரைம் என்ற புதிய ஒரு ஏவுகணையை ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் இந்தியாவானது வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.
  • அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணையானது முழுமையாக கலப்புப் பொருட்களால் ஆனதாகும்.
  • அக்னி பிரைம் ஆனது 1000 முதல் 2000 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கைத் தாக்கி அழிக்க வல்லது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்