June 1 , 2021
1448 days
837
- மத்தியப் பிரதேச அரசானது சமீபத்தில் அங்கூர் என்ற திட்டத்தினை தொடங்க உள்ளதாக அறிவித்தது.
- இத்திட்டத்தின் கீழ் பருவ காலத்தின் போது செடிகளை நடும் குடிமக்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
- மரச்செடிகளை நடுவதற்கான முன்னெடுப்பினை மேற்கொள்ளும் மக்களுக்கு அவர்களின் பங்களிப்பிற்காக பிராண வாயு விருது வழங்கப்படும்.
Post Views:
837