TNPSC Thervupettagam

அசாம் - மேகாலயா கூட்டு நீர்மின் நிலையம்

June 7 , 2025 3 days 56 0
  • அசாம் மற்றும் மேகாலய மாநில அரசாங்கங்கள் ஆனது கூட்டாக இணைந்து ஒரு நீர்மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்பினை நிறுவ முடிவு செய்துள்ளன.
  • உள்ளூர் மக்களுடன் கலந்தாலோசித்த பிறகு இரு அரசாங்கங்களும் 55 மெகாவாட் திறன் கொண்ட குல்சி நீர்மின்சாரம் மற்றும் நீர்ப்பாசன நிலையக் கட்டமைப்பினை மேற்கொள்ளும்.
  • கௌஹாத்தியின் மேற்கே பிரம்மபுத்திராவின் துணை நதியான குல்சி நதியானது, மேகாலயாவின் மேற்கு காசி மலை மாவட்டத்திலிருந்து கீழ் நோக்கிப் பாய்கிறது.
  • இந்த நதியானது கங்கை வாழ் ஓங்கில்களின் (டால்பின்) ஒரு முக்கிய இனப்பெருக்க இடமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்