அசிட்டா புலாரியா ஜலகான்யகே
March 10 , 2022
1262 days
542
- இது இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்ட ஒரு கடல்பாசியாகும்.
- இது பஞ்சாப் மத்தியப் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த ஒரு இந்திய அறிவியலாளர் குழுவால் அந்தமான் நிகோபர் தீவுத் திரளில் கண்டறியப்பட்டது.
- அறிவியலாளர்கள் 2019 ஆம் ஆண்டில் மேற்கொண்ட அந்தமான் பயணத்தின் போது இந்த இனத்தைக் கண்டறிந்தனர்.

Post Views:
542