December 6 , 2025
19 days
46
- 1228 ஆம் ஆண்டில் அசாமில் சாவோலுங் சுகபாவின் வருகையைக் குறிக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- மோங் மாவோவைச் சேர்ந்த (இன்றைய டெஹோங் டாய் மற்றும் ஜிங்போ மாகாணம், சீனா) தாய் இளவரசரான சுகபா, அஹோம் பேரரசினை நிறுவினார்.
- 1826 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் நீடித்த அஹோம் ஆட்சி, பல முகலாயப் படையெடுப்புகளிலிருந்து அசாமைப் பாதுகாத்தது.
- அஹோம் சமூகம் ஆனது ஒவ்வொன்றும் பல கிராமங்களைக் கட்டுப்படுத்திய கேல் எனும் குலங்களாக ஒழுங்கமைக்கப் பட்டன.
Post Views:
46