TNPSC Thervupettagam

அடல் சமூகப் புத்தாக்க மையம்

August 1 , 2019 2114 days 764 0
  • நிதி ஆயோக்கின் தலைமைத் திட்டமான “அடல் புத்தாக்கத் திட்டத்தின்” கீழ் அடல் சமூகப் புத்தாக்க மையங்கள் தொடங்கப்பட்டன.
  • இந்த மையங்கள் சமூக நிலையில் புத்தாக்க உணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இந்தத் திட்டம் புத்தாக்க உள்கட்டமைப்பில் மிகவும் பலவீனமாக இருக்கும் 484 பின்தங்கிய மாவட்டங்களில் கவனத்தைச் செலுத்தவிருக்கின்றது.
  • இந்தியாவில் உள்ள குறைவான சேவையைப் பெறும் நிலையைக் கொண்ட  1 / 2 / 3 நிலை அடுக்கு நகரங்கள், வட கிழக்கு, ஜம்மு காஷ்மீர், கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பகுதிகள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்