TNPSC Thervupettagam

அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் குறியீடு

December 19 , 2021 1231 days 784 0
  • அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் குறியீட்டில் பெரிய மாநிலம் என்ற பிரிவில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது.
  • போட்டித்திறன் கல்வி நிறுவனமானது இந்த குறியீட்டினைத் தயாரித்துள்ளது.
  • இந்தக் குறியீடானது 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எழுத்தறிவு மீதான ஒரு குறி காட்டி ஆகும்.
  • பெரிய மாநிலங்கள் பிரிவில், பீகார் கடைசி இடத்தில் உள்ளது.
  • ‘சிறிய மாநிலங்கள்’ பிரிவில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலமானது மிக மோசமான மதிப்பைப் பெற்றது.
  • வடகிழக்கு மாநிலப் பிரிவில் மிசோரம் முதலிடத்தைப் பெற்றது
  • வடகிழக்கு மாநிலப் பிரிவில் அருணாச்சலப் பிரதேசம் கடைசி இடத்தைப் பெற்றது.
  • ஒன்றியப் பிரதேசங்கள் பிரிவில் லட்சத்தீவு முதலிடத்தைப் பெற்றது.
  • ஒன்றியப் பிரதேசங்கள் பிரிவில், லடாக் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.
  • 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாநிலங்கள்  28.05 என்ற தேசியச் சராசரிக்கும் கீழான மதிப்பினைப் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்