அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் – டிசம்பர் 02
December 3 , 2021 1403 days 498 0
கடந்த நூற்றாண்டுகளில் காலனித்துவ ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட அடிமைத் தன முறையின் கொடுமையான வரலாற்றை இத்தினம் நினைவு கூறுகிறது.
ஆள்கடத்தல், பாலியல் சுரண்டல், குழந்தைத் தொழிலாளர் முறை, கட்டாயத் திருமணம், ஆயுத மோதலில் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி இணைத்தல் போன்ற நவீன கால அடிமைத்தனத்தினை ஒழிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.