March 26 , 2022
1454 days
425
- இனவெறி மற்றும் பாரபட்சம் ஆகியவற்றின் ஆபத்துகள் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு : "தைரியத்தின் கதைகள்: அடிமைத் தனத்தினை எதிர்த்தல் மற்றும் இனவெறிக்கு எதிராக ஒன்றுபடுதல்" என்பதாகும்.

Post Views:
425