March 28 , 2023
1005 days
326
- இது அட்லாண்டிக் கடல் கடந்த அடிமை வர்த்தகத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.
- இது "வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்" என்று அழைக்கப் படுகிறது.
- 400 ஆண்டுகளுக்கும் மேலாக 15 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த நடைமுறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "மாற்றும் கல்வி மூலம் இனவெறியின் அடிமைத் தனத்தின் பாரம்பரியத்தை எதிர்த்துப் போராடுவது" என்பதாகும்.

Post Views:
326