பிரான்சு நாட்டின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் ஆறு அணு மின் உலைகளை அமைப்பதற்கு இந்திய அரசானது ஒரு கொள்கைசார் ஒப்புதலை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவின் ஜைத்தாபூர் என்னுமிடத்தில் அணுசக்தி உலைகளை அமைக்கச் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது அதனை இந்தியாவின் மிகப்பெரிய அணுசக்தி உற்பத்தி தளமாக மாற்றச் செய்யும்.
உள்நாட்டு மேம்பாடு மற்றும் இறக்குமதி மாற்றீடுகள் போன்றவற்றிற்கான வேளாண் திட்டம் மற்றும் சுகாதாரச் சேவைகள் போன்ற துறைகளில் அணுசக்திப் பயன்பாட்டை இந்தியாவில் ஊக்குவிப்பதற்கான அனைத்து உத்வேகத்தினையும் அதற்காக இந்திய அரசு வழங்க உள்ளது.