அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் 2025 - ஆகஸ்ட் 29
September 1 , 2025
21 days
51
- அணுசக்தி சோதனைகளால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளைச் செயல்படுத்தியது.
- அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் ஆனது முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- அணுசக்தி சோதனைகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உலகளாவிய அமைதியில் விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தின் (CTBT) பங்கையும் இந்த நாள் வலியுறுத்துகிறது.
Post Views:
51