TNPSC Thervupettagam

அணு ஆயுதச் சோதனைகளுக்கு எதிரான சர்வதேச விழிப்புணர்வு தினம் 2026 - ஆகஸ்ட் 29

August 29 , 2026 15 days 95 0
  • 2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) இந்த நாளை அங்கீகரித்தது.
  • அணு ஆயுத சோதனைகளின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதையும் அவற்றை நிறுத்துவதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று கஜகஸ்தானில் உள்ள செமிபாலாடின்ஸ்க் அணு ஆயுதச் சோதனை தளம் மூடப்பட்டதை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.
  • அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1996 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) ஏற்றுக் கொள்ளப் பட்டது, ஆனால் இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
  • இந்த நாள் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் கடைபிடிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்