TNPSC Thervupettagam

அணு மின் நிலையங்கள்

April 26 , 2022 1197 days 595 0
  • எதிர்காலத்தில் அணுமின் நிலையங்களை நிறுவுவதற்காக ஐந்து புதிய இடங்களுக்கு அரசு கொள்கை ரீதியிலான ஒரு ஒப்புதலை வழங்கியுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
  • சோதனை முறையில் அமைக்கப்பட உள்ள 10 உள்நாட்டு 700 மெகா வாட் அழுத்தம் கொண்ட கனரக நீர் உலைகளைக் கட்டமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.
  • அணுசக்தித் திறன் 2031 ஆம் ஆண்டிற்குள் 22,480 மெகா வாட் திறனை எட்டும் என்று இதன் மூலம் எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்