அண்டார்டிகாவின் பழமையான பனி
September 15 , 2021
1371 days
566
- அமெரிக்கா முழுவதிலுமிருந்து நிபுணர்களை ஒன்றிணைக்க ‘பழமையான பனி ஆய்வு மையம்’ (COLDEX - Centre for Oldest Ice Exploration) அமைக்கப்படும்.
- இது பூமியின் காலநிலை அமைப்பு பற்றிய அறிவை உருவாக்க வேலை செய்யும்.
- ஒரேகான் மாநிலப் பல்கலைக்கழகம் அண்டார்டிகாவின் பழமையான பனியைக் கண்டறிய ஓர் ஆய்வுக்கு வழிவகுக்கும்.
- அண்டார்டிகா பனியின் பழமையான பதிவு தற்போது சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும்.

Post Views:
566