அண்டார்டிகாவில் முதல் தொலைக்கட்டுப்பாட்டு மீயொலி சோதனை
February 21 , 2026 2 days 37 0
புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனமானது அண்டார்டிகாவில் உள்ள இந்தியாவின் மைத்ரி ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு நோயாளிக்கு முதல் நிகழ்நேரத் தொலைக் கட்டுப்பாட்டு மீயொலி சோதனையை செய்தது.
தொலைநிலை-ரோபோடிக் அமைப்பு மருத்துவ நிபுணர்கள் மீயொலிக் கருவிகளை தொலைவிலிருந்து இயக்க அனுமதிக்கிறது.
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது முதன்முதலில் தொலைநிலை-ரோபோடிக் அமைப்பு பயன்படுத்தப்பட்டது என்பதோடுமேலும் இவை அண்டார்டிக்கில் நிலவும் தீவிரமான நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது.