TNPSC Thervupettagam

அதிகளவில் தடை விதிக்கப்பட்ட நாடு

March 20 , 2022 1238 days 545 0
  • உக்ரைன் மீதான அதன் படையெடுப்பின் காரணமாக, உலகிலேயே அதிகளவில் தடை விதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
  • தற்போது விதிக்கப்பட்ட தடைகளின் எண்ணிக்கையில் ஈரான் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளையும் ரஷ்யா விஞ்சியுள்ளது.
  • இதற்கு முன்பாக, அதிகளவில் தடை விதிக்கப்பட்ட நாடாக ஈரான் நாடு திகழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்