TNPSC Thervupettagam

அதிவேக இரயில்களுக்கான பசுமை மதிப்பீட்டு முறை

June 26 , 2021 1501 days 546 0
  • இந்தியப் பசுமைக் கட்டமைப்பு மன்றமானது தேசிய அதிவேக இரயில் கழகத்துடன் இணைந்து அதிவேக இரயில்களுக்கான பசுமை மதிப்பீட்டு முறையினைத் தொடங்கி உள்ளது.
  • இந்தியப்  பசுமைக் கட்டமைப்பு மன்றத்தின் இந்தப் பசுமை மதிப்பீட்டு முறையானது உலகிலேயே முதன்முறையாக கொண்டு வரப்பட்டதாகும்.
  • இது அதிவேக ரயில் திட்டங்களின் நிலைத் தன்மை அம்சங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு பிரத்தியேக முறையாகும்.
  • இந்த மதிப்பீட்டு முறையானது ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளின் தேவைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்