TNPSC Thervupettagam

அதி உயர் ரத்தக்கொழுப்பு மற்றும் புற்றுநோய் பரவல்

March 24 , 2026 6 days 61 0
  • அதி உயர் ரத்தக்கொழுப்பு/கொலஸ்ட்ரால் புற்றுநோய் பரவ உதவுகிறது என்று தேசிய சுகாதார நிறுவனங்களின் ஆய்வு கண்டறிந்துள்ளது.
  • இந்த ரத்தக் கொழுப்பு உட்கரு சவ்வை (உட்கருவின் வெளிப்புற அடுக்கு) மென்மையாகவும் பலவீனமாகவும் மாற்றுகிறது.
  • இது புற்றுநோய் செல்கள் திசுக்களின் வழியாக எளிதாக நகர்ந்து மற்ற பகுதிகளுக்குப் பரவ அனுமதிக்கிறது.
  • இது DNA சேதத்தையும் ஏற்படுத்துவதால் அதிக பிறழ்வுகள் மற்றும் கடுமையான புற்று நோய் உண்டாகிறது.
  • புற்றுநோய் செல்களில் உள்ள லேமின் பி ஏற்பி (LBR) புரதம் உட்கருவின் உள்ளே உயர் ரத்தக் கொழுப்பு அதிகரிக்கிறது.
  • உயர் ரத்தக்கொழுப்பைக் குறைப்பது அல்லது LBR-ஐ இலக்காகக் கொண்டு செயல் படுவது புற்றுநோய் பரவலை மெதுவாக்க உதவும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்