TNPSC Thervupettagam

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955

March 10 , 2026 13 hrs 0 min 105 0
  • உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் போது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசு 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955 என்பதை அமல் படுத்தி யது.
  • அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், பகிர்வு மற்றும் விலையை முறைப்படுத்த இந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று, உள்நாட்டு நுகர்வோருக்காக LPG உற்பத்தியை அதிகப்படுத்துமாறு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
  • பதுக்கலைத் தடுக்கவும், நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், இருப்பு வரம்புகளை விதிக்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
  • இந்தியாவில் உயர்ந்து வரும் கோதுமை விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, இதற்கு முன்னதாக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்