அந்த்யோதயா திவாஸ் – 25 செப்டம்பர்
September 28 , 2021
1329 days
470
- பண்டித தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நிறைவினைக் குறிக்கும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
- இத்தினமானது 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று மோடி அரசினால் அறிவிக்கப் பட்டது.
- அந்த்யோதயா என்பதன் பொருள் ‘ஏழை எளியோரை முன்னேற்றுதல்’ என்பதாகும்.

Post Views:
470