TNPSC Thervupettagam

அனிதா பாட்டியா - ஐ.நா. துணை நிர்வாக இயக்குநர்

May 31 , 2019 2244 days 847 0
  • ஐ.நா. பொதுச் செயலாளர் அண்ட்டோனியோ குட்டேரஸ் என்பவர் வள மேலாண்மை, நீடித்த தன்மை மற்றும் பங்குரிமை ஆகியவற்றிற்கான பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான ஐ.நா. நிறுவனத்தின் (United Nations Entity for Gender Equality and the Empowerment of Women (UN-Women) for Resource Management, Sustainability and Partnerships) துணை நிர்வாக இயக்குனராக அனிதா பாட்டியாவை நியமித்துள்ளார்.
  • இதற்கு முன்பு ஐக்கிய நாடுகளின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பின் துணை நிர்வாக இயக்குனராக இந்தியத் தூதர் மற்றும் பாலின சமத்துவ ஆர்வலரான லட்சுமி பூரி என்பவர் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்