TNPSC Thervupettagam

அனைத்திந்திய காவல்துறை சந்திப்பு

July 29 , 2019 2116 days 646 0
  • அனைத்திந்திய காவல்துறை சந்திப்பின் 62-வது பதிப்பு உத்திரப் பிரதேசத்தின் லக்னோவில் ஜூலை 16 முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப் பட்டது.
  • இந்தச் சந்திப்பானது, இந்தியாவில் உள்ள காவல் துறையினரின் பணிசார் நிபுணத்துவத்தின் தரநிலையை உயர்த்துவதற்காக புதுடெல்லியின் அனைத்திந்திய காவல்துறை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தினால் வருடந்தோறும் நடத்தப்படுகின்றது.
  • மகாராஷ்டிரா காவல்துறை அணியானது முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் டிராபியை வென்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்