வாரணாசியில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநகராட்சித் தலைவர் மாநாட்டினை (All-India Mayor’s Conference) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையானது இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
100 நகரங்களுக்கும் மேற்பட்ட நகரங்களின் மாநகராட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.