அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் காலனித்துவத்திற்கு எதிரான சர்வதேச தினம் 2025 - டிசம்பர் 14
December 16 , 2025 5 days 29 0
காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதே இதன் நோக்கமாகும்.
இது ஐ.நா. சபையினால் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முதலில் 2025 ஆம் ஆண்டில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நாள் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது.
இது காலனித்துவ நாடுகள் மற்றும் மக்களுக்கு சுதந்திரம் வழங்குவது குறித்த பிரகடனம் என்று அழைக்கப் படும் தீர்மானம் 1514 (XV) (1960) என்ற தீர்மானத்தினை அடிப்படையாகக் கொண்டது.