April 30 , 2025
17 hrs 0 min
4
- மகாராஷ்டிர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அமராவதி விமான நிலையத்தினை மகாராஷ்டிர முதல்வர் திறந்து வைத்தார்.
- இது UDAN (உடே தேஷ் கா ஆம் நாக்ரிக்) பிராந்தியப் போக்குவரத்து இணைப்புத் திட்டத்தின் (RCS) கீழ் நிறுவப்பட்டது.
- மேலும் அவர் விதர்பாவின் அமராவதி நகரில், விமான/விமானி பயிற்சி நிறுவனம் (FTO) நிறுவப்பட உள்ளதாகவும் அறிவித்தார்.
- இது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதான விமானிப் பயிற்சி நிறுவனமாக இருக்கும்.

Post Views:
4