TNPSC Thervupettagam

அமிதாப் காந்த் குழு 

April 8 , 2020 1944 days 633 0
  • நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த்தின் தலைமையில் இந்திய அரசானது ஓர் அதிகாரம் பெற்ற குழுவை அமைத்துள்ளது.
  • இந்தக் குழுவானது  தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச அமைப்புகளுடன்  ஒருங்கிணைந்து கோவிட்-19 தொடர்பான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
  • இந்தக் குழுவானது மூன்று பங்குதாரர் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
  • ஐ.நா. முகமையகங்கள், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் உலக வங்கி ஆகியோர்  முதல் குழுவின் பங்குதாரர்கள் ஆவர்.
  • இரண்டாவது குழுவில் குடிமைச் சமூக அமைப்புகளும், மூன்றாவது குழுவில் FICCI, CII, NASSCOM, ASSSOCHAM போன்ற தனியார் நிறுவன அமைப்புகளும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்