TNPSC Thervupettagam

அமெரிக்கச் சுதந்திர தினம் 2025 - ஜூலை 04

July 13 , 2025 14 days 25 0
  • 2025 ஆம்  ஆண்டானது 1776 ஆம் ஆண்டில் சுதந்திரப் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 249 வது ஆண்டு நிறைவினைக் குறிக்கிறது.
  • இத்தினமானது பிரிட்டிஷ் காலனிகளை பிரித்தானிய பேரரசிடம் இருந்து பிரிந்ததைக் குறிக்கிறது.
  • சுதந்திரப் போராட்டம் ஆனது 1775 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • 13 அமெரிக்க காலனிகள் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலையை நாடின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்