TNPSC Thervupettagam

அமெரிக்கப் பூர்வீக மக்கள் தினம்

October 16 , 2021 1347 days 590 0
  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அக்டோபர் 11 ஆம் தேதியினை அமெரிக்கப் பூர்வீக மக்கள் தினமாக அறிவித்துள்ளார்.
  • இத்தினத்தினை அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்த முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவார்.
  • இத்தினமானது அக்டோபர் மாதத்தின் 2வது திங்கள்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பழங்குடி (பூர்வீகம்) சமூகங்களை அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்