அமெரிக்காவின் குவாம் தீவின்(Guam island) மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது
August 11 , 2017 3075 days 1451 0
பசிபிக் பெருங்கடலின் மைக்ரோனேசியா பகுதியில் உள்ள அமெரிக்காவின் குவாம் பகுதியின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
தொடர்ந்த பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட தனது ஹ்வசாங்-12 (Hwasong -12) என்ற ஏவுகணை மூலம் தாக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணை 3700 கி.மீ. தூரம் தாக்கவல்ல சக்தி படைத்தது. குவாம் தீவு, இதன் தாக்கும் எல்லைக்குள் அமைந்திருக்கிறது.
குவாம் தீவானது சிட்னியில் இருந்தும் ஹவாயில் இருந்தும் 3000 மைல் தொலைவில் பசிபிக் கடலில் அமைந்திருக்கிறது.