TNPSC Thervupettagam

அமெரிக்காவின் சந்திர அணுசக்தி திட்டம்

December 7 , 2025 5 days 57 0
  • 2030 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் சந்திரனில் ஒரு சிறிய அணு உலையை நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
  • இந்த உலையானது அணுக்கருப் பிளவு மின் உற்பத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • நிலவின் இரவு நேரங்களிலும், குறைந்த சூரிய ஒளி உள்ள பகுதிகளிலும் அணுசக்தி தொடர்ச்சியான ஆற்றலை இது வழங்க முடியும்.
  • சிறிய பிளவு உலைகள் ஆனது உயிர்கள் வாழ்வதற்கான ஆதரவு, ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறைச் செயல்பாடுகளுக்கு என்று பல்லாயிரக்கணக்கான கிலோவாட்களை உருவாக்க முடியும்.
  • அணு உலைகள் நிலவில் வாழ்விடங்கள், பனிச் செயலாக்கம் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான மின் கல மின்னேற்றம் ஆகியவற்றை நிறுவ உதவும்.
  • அணு உலைகளில் கடைகோடி விண்வெளிப் பயணங்களுக்கான அணு சக்தி சார் வெப்ப மற்றும் அணு மின்சார அமைப்புகள் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்