TNPSC Thervupettagam

அமெரிக்காவிலிருந்து கூகுள் பே மூலமாக இந்தியா மற்றும் சிங்கப்பூர்

May 16 , 2021 1555 days 672 0
  • ஆல்பாபெட் (Alphabet Inc’s) நிறுவனத்தின் ஒரு பிரிவான கூகுள், தனது அமெரிக்கப் பண வழங்கீட்டுச் செயலியின் உபயோகிப்பாளர்களுக்காக ஒரு சர்வதேச பணப்பரிமாற்ற கூட்டாண்மையைத் தொடங்கியுள்ளது.
  • இதற்காக பண வரவு தொடர்பான வைஸ் மற்றும்  வெஸ்டர்ன் யூனியன் கோ ஆகிய நிறுவனங்களுடன் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவிலுள்ள கூகுள் பே உபயோகிப்பாளர்கள் இனி இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள கூகுள்பே உபயோகிப்பாளர்களுக்குப் பணப் பரிமாற்றம் செய்ய இயலும்.
  • இந்த ஆண்டின் இறுதிக்குள் வைஸ் நிறுவனம் மூலமாக 80 நாடுகளுக்கும் வெஸ்டர்ன் யூனியன் மூலமாக 200 நாடுகளுக்கும் இந்தத் திட்டமானது விரிவுபடுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்