அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது
October 20 , 2020
1750 days
820
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனித நேயப் பற்றாளரான ஹரீஷ் கோடேசா அவர்களுக்கு சந்திரா நீஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது என்ற ஒரு விருதானது வழங்கப் பட்டுள்ளது.
இது ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ததற்காக வேண்டி அமெரிக்காவில் அவருடைய பணியை அங்கீகரிக்கின்றது .
சந்திரா நீஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதானது ஒவ்வொரு வருடமும் வழங்கப் படுகின்றது .
இது அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பு , இருப்பிடம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பெறுவதற்காக வேண்டி ஓய்வின்றிப் பணியாற்றுபவர்களைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
Post Views:
820