அமெரிக்கா மற்றும் திறந்தநிலை விண்வெளி ஒப்பந்தம்
May 31 , 2021
1447 days
648
- பிடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகமானது ரஷ்யாவுடனான ‘ஓபன் ஸ்கைஸ்’ ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
- இந்த ஒப்பந்தமானது ஒரு முக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும்.
- இது இரு நாடுகளின் இராணுவப் பகுதிகளில் கண்காணிப்பு விமானங்களை பறக்க வழிவகை செய்யும்
- ரஷ்யா அந்த ஒப்பந்தத்துடன் ஒத்துப் போக தவறியது என்பதால் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இணைய விரும்பவில்லை என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- “New START” என்ற ஒப்பந்தம் மட்டுமே தற்போது இருநாடுகளுக்கு இடையே நிலவும் ஒரேயொரு முக்கிய ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமாகும்.
- சமீபத்தில் அமெரிக்காவினால் இது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
Post Views:
648