TNPSC Thervupettagam

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் 2026

November 10 , 2026 5 days 90 0
  • 2026 ஆம் ஆண்டு அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள், இந்திய-அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க-அமெரிக்க அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமை மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன.
  • 2027-2028 ஆம் ஆண்டிற்கான மிச்சிகன் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக ரஞ்சீவ் பூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; இப்பதிவியை வகிக்கும் முதல் இந்திய-அமெரிக்கர் மற்றும் மிச்சிகன் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கிய-அமெரிக்கர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் நித்யா ராமன் வெற்றி பெற்று, அந்நகரின் முதல் தெற்காசிய மற்றும் இந்திய-அமெரிக்க மேயர் ஆனார்.
  • 2020 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசிய-அமெரிக்கப் பெண்மணி நித்யா ராமன் ஆவார்.
  • 2027 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் கூடும்போது, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க சபாநாயகராக ஹக்கீம் ஜெஃப்ரிஸ் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இருப்பினும் அவரது தேர்தல் இன்னும் நிலுவையில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்