அமேசான் நிறுவனத்தின் முதலாவது சூரியசக்தி மின் நிலையம்
October 1 , 2022 1174 days 541 0
அமேசான் நிறுவனமானது தனது முதல் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தினை இந்தியாவில் நிறுவ உள்ளது.
420 மெகாவாட் திறன் கொண்ட மூன்று சூரிய சக்தி மின் நிலையங்கள் ராஜஸ்தானில் கட்டமைக்கப்பட உள்ளன.
அமேசான் நிறுவனமானது, ஆம்ப் எனர்ஜி நிறுவனத்துடன் சேர்ந்து, முறையே 210 மெகாவாட் மற்றும் 110 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களை நிறுவுவதற்கு ரீநியூ பவர் மற்றும் ப்ரூக்ஃபீல்ட் ரினியூவபிள்ஸ் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து உள்ளன.