அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான உலக அறிவியல் தினம் - நவம்பர் 10
November 14 , 2022
912 days
280
- இது 2001 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
- 1999 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ மற்றும் சர்வதேச அறிவியல் சபை ஆகியவை இணைந்து புடாபெஸ்ட் நகரில் முதலாவது உலக அறிவியல் மாநாட்டை ஏற்பாடு செய்தன.
- 2002 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான முதல் உலக அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'நிலையான மேம்பாட்டிற்கான அடிப்படை அறிவியல்' என்பதாகும்.

Post Views:
280