TNPSC Thervupettagam

அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம் 2025 - நவம்பர் 10

November 13 , 2025 2 days 41 0
  • ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) இந்த நாளை 2001 ஆம் ஆண்டில் அறிவித்தது.
  • 1999 ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடைபெற்ற உலக அறிவியல் மாநாட்டில் இந்த நாளுக்கான கருத்தாக்கம் முதன்முதலில் முன்மொழியப் பட்டது.
  • சமூகத்தில் அறிவியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதும், அறிவியல் பிரச்சினைகளில் பொதுமக்கள் ஈடுபாட்டை ஊக்குவிப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Trust, Transformation, and Tomorrow: The Science We Need for 2050" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்