அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு வங்கிகள்
January 13 , 2023 1006 days 485 0
இந்திய ரிசர்வ் வங்கியானது, 2023 ஆம் ஆண்டிற்கான அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது.
பாரத் ஸ்டேட் வங்கி, ICICI வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவை இன்னும் அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு வங்கிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பாரத் ஸ்டேட் வங்கி மற்றும் ICICI ஆகிய வங்கிகள் முறையே 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் அமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உள்நாட்டு வங்கிகளாக இந்திய ரிசர்வ் வங்கியினால் நியமிக்கப்பட்டன.