அமைப்பு ரீதியிலான உள்நாட்டின் முக்கியக் காப்பீட்டு நிறுவனங்கள்
January 3 , 2022 1292 days 563 0
காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது, அரசுக்குச் சொந்தமான LIC, GIC மற்றும் New India Assurance ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2021-22 ஆம் ஆண்டிற்கான அமைப்பு ரீதியிலான உள்நாட்டின் முக்கியக் காப்பீட்டு நிறுவனங்களாக அறிவித்துள்ளது.
இத்தகைய இந்த நிறுவனங்களின் அளவு, சந்தை முக்கியத்துவம் மற்றும் உள்நாட்டிலும் உலக அளவிலும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இவற்றின் தோல்வி அல்லது இடரானது உள்நாட்டு நிதி அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வல்ல காப்பீட்டு நிறுவனங்கள் ஆகும்.