TNPSC Thervupettagam

அம்புபாச்சி மேளா 2025

June 27 , 2025 8 days 65 0
  • அசாமின் கௌஹாத்தியில் உள்ள காமக்யா என்ற ஒரு கோவிலில் அம்புபாச்சி மேளா என்ற சமய விழா நடைபெற்றது.
  • “நீரோட்டம்” என்றும் ஒரு பொருள்படும் “அம்புபாச்சி” என்பது பருவமழை மற்றும் வேளாண்மையின் புதுப்பித்தலுடன் நிகழ்வை இணைக்கிறது.
  • ஜூன் மாதத்தில் கொண்டாடப் படும் இந்த முக்கியப் பண்டிகையானது தாந்த்ரீக சக்தி மார்க்கத்தில் ஒரு முக்கியச் சடங்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்