TNPSC Thervupettagam

அம்ரித் மகா உற்சவம்

March 12 , 2021 1615 days 633 0
  • “அம்ரித் மகா உற்சவமானது” இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு காலம் ஆனதை அனுசரிப்பதற்காகக் கொண்டாடப்படுகின்றது.
  • இது நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்குக் கொண்டாடப்பட இருக்கின்றது.
  • இந்த சிறப்புமிகு திருவிழாவானது மார்ச் 12 ஆம் தேதி முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்