TNPSC Thervupettagam

அரசியல் நன்கொடைகள்

June 18 , 2021 1491 days 590 0
  • 2019-20 ஆம் ஆண்டில்  சுமார் ரூ.750 கோடியைப் பெற்று தனிநபர் மற்றும் பெருநிறுவன நன்கொடை பட்டியலில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது.
  • இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையின் மதிப்பு ரூ.139 கோடி ஆகும்.
  • அரசியல் நன்கொடைகள் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்