October 19 , 2025
16 hrs 0 min
11
- சட்ட விவகாரத் துறையானது சட்டத் தகவல் மேலாண்மை மற்றும் விவரக் குறிப்பு அமைப்பின் (LIMBS) கீழ் "Live Cases" முகப்புப் பக்கத்தினை தொடங்கியது.
- இந்த முகப்புப் பக்கமானது, அரசு நீதிமன்ற வழக்குகள் மற்றும் வரவிருக்கும் விசாரணைகள் குறித்த நிகழ்நேரத் தரவை வழங்குகிறது.
- இந்த அமைப்பு ஆனது தற்போது 53 அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 7,23,123 நேரடி வழக்குகளைக் கண்காணிக்கிறது.
- இந்த தளத்தில் 13,000க்கும் மேற்பட்ட அமைச்சகப் பயனர்கள் மற்றும் 18,000 வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்பான தகவல்களைத் தொடர்ந்து புதுப்பிக்கின்றனர்.
- இந்த முன்னெடுப்பானது அரசாங்க வழக்கு மேலாண்மையை மேம்படுத்துவதையும் தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
11