TNPSC Thervupettagam

அரிசியின் நேரடி விதைப்பு

May 18 , 2020 1919 days 779 0
  • தொழிலாளிகளின் பற்றாக்குறை காரணமாக “அரிசியின் நேரடி விதைப்பை” ஏற்றுக் கொள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச்  சேர்ந்த விவசாயிகள் ஊக்கப்படுத்தப் பட்டு வருகின்றனர்.
  • இந்த முறையில், எந்தவொரு நாற்றுப் பண்ணை ஏற்பாடும் செய்யப் படுவதில்லை.
  • அதற்கு மாற்றாக, விதைகள் சக்தி வாய்ந்த இழுவை இயந்திரத்தின் உதவியுடன் நிலப் பகுதியில் நேரடியாக விதைக்கப் படுகின்றன.
  • இது 25% வரை நீரைச் சேமிக்க உதவுகின்றது.
  • இது உரங்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கின்றது.
  • இதன்மூலம் மண் வளத்திற்கு குறைந்தபட்ச அளவிலான இடர் மட்டுமே ஏற்படுகின்றது.
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்