TNPSC Thervupettagam

அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் குறித்த தவறான கருத்துகளுக்கான முதல் மதிப்பீட்டு அளவுகோல்கள்

June 1 , 2025 7 days 59 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) ஆனது, சமீபத்தில் இந்தியாவிற்கான இந்தியாவின் முதலாவது ICMR-SCD தவறான கருத்துகளுக்கான முதல் மதிப்பீட்டு அளவினை (ISSSI) உருவாக்கியுள்ளது.
  • இந்தியாவின் பன்முகத் தன்மை காரணமாக உலகளவில் கிடைக்கக் கூடிய மூன்று அளவுகோல்கள் இதற்கு பொருத்தமற்றவையாக உள்ளன.
  • ISSSI ஆனது, மருத்துவ மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளில் கிடைக்கின்ற, இந்தியாவில் முதன்மையான மற்றும் உலகளவில் நான்காவது அளவுகோல் ஆகும்.
  • அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோயானது ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று என இரண்டு பிறழ்ந்த β-குளோபின் மரபணுக்களின் மீதான பரம்பரை வழி கடத்தலினால் ஏற்படுகிறது.
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிக்கு அடுத்தபடியாக, உலகளவில் அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை நோய் (SCD) பரவலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்