TNPSC Thervupettagam

அருகி வரும் தாவர இன வளங்காப்பு திட்டம் – உத்தரகாண்ட்

July 25 , 2025 2 days 14 0
  • உத்தரகாண்ட் மாநிலமானது 14 மிகவும் அருகி வரக்கூடிய "செந்நிறப் பிரிவில்" உள்ள தாவர இனங்களின் பட்டியலை புதுப்பிக்க ஒரு தனித்துவமான திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • நான்கு ஆண்டுகால சாகுபடி மற்றும் வாழ்விட ஆய்விற்குப் பிறகு அரிய தாவரங்களை அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் மீண்டும் அறிமுகப் படுத்துவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இப்பகுதியானது 69 சதவீத வனப்பகுதியையும், வனவிலங்கு வளங்காப்பில் வலுவான தேசிய இருப்பையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்